அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் சந்திப்பு

Loading… அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று சந்தித்தார்.இருவரும் உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்தினர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று நேரில் சந்தித்துப் பேசினார். Loading… இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் செய்தி தெளிவாக உள்ளது. அமெரிக்க, ஜப்பான் கூட்டணியில் நமது முதலீடு பெரும் ஈவுத்தொகையை அளிக்கிறது. தேசிய பாதுகாப்பு முதல் பொருளாதார … Continue reading அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் சந்திப்பு